Pongal Wishes In Tamil

வளம் பெருகட்டும்..மனம் நிறையட்டும்..! குளம் தேங்கட்டும்..விவசாயம் செழிக்கட்டும்..! வரப்புயரட்டும்..வாழ்வது சிறக்கட்டும்..விவசாய மக்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
Pongal Wishes In Tamil
Shared 349 Times Today
பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்
Pongal Wishes In Tamil
Shared 76 Times Today
ADVERTISEMENT
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்
Pongal Wishes In Tamil
Shared 264 Times Today
எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
Pongal Wishes In Tamil
Shared 210 Times Today
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
Pongal Wishes In Tamil
Shared 77 Times Today
Total Files (5) Page 1 of 1